'நீ சமூகத்திற்கு ஒரு சுமை; தயவு செய்து செத்துவிடு...' - மாணவனுக்கு அச்சுறுத்தும் பதில் அளித்த ஏ.ஐ.
கல்லூரி மாணவனுக்கு ஏ.ஐ. அளித்த அச்சுறுத்தலான பதில் இணையத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
20 Nov 2024 4:32 PM ISTமேற்கிலிருந்து ஒரு புயல் வருகிறது: செயற்கை நுண்ணறிவு குறித்து வைரமுத்து பதிவு
செயற்கை நுண்ணறிவு குறித்து கவிஞர் வைரமுத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
18 Nov 2024 7:25 AM ISTசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும் - ஏ.ஆர்.ரகுமான்
நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம் என ஏ.ஆர்.ரகுமான் பேசினார்.
17 Nov 2024 11:42 PM ISTசெயற்கை நுண்ணறிவால் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல்.. ரிசர்வ் வங்கி கவர்னர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் கோளாறுகள் அல்லது ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டால் அது நிதித் துறை முழுவதும் பரவக்கூடும் என சக்திகாந்த தாஸ் கூறினார்.
14 Oct 2024 4:33 PM ISTசெயற்கை நுண்ணறிவு படிப்பதற்காக அமெரிக்கா பறந்த கமல்ஹாசன்?
கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
8 Sept 2024 9:31 AM ISTஏ.ஐ. பேஷன் ஷோவில் பைடன், கமலா ஹாரிசுக்கு அவதூறு...? எலான் மஸ்க் வீடியோவால் சர்ச்சை
டெஸ்லா மற்றும் எக்ஸ் ஆகியவற்றை பிரதிபலிக்கும் உடைகளை அணிந்தபடி ஒரு சூப்பர் ஹீரோ போன்று எலான் மஸ்க் நடந்து வருகிறார்.
22 July 2024 1:11 PM ISTவிஜயகாந்தை செயற்கை நுண்ணறிவு மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள் - பிரேமலதா
விஜயகாந்தை செயற்கை நுண்ணறிவு மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
5 July 2024 2:29 PM ISTஎனது நிறுவனங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும்.. எலான் மஸ்க் அதிரடி
‘எனது நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும், அவை அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்’ என எலான் மஸ்க் கூறி உள்ளார்.
11 Jun 2024 12:12 PM ISTகாட்டுத் தீயை விரைவாக கண்டறிய ஏ.ஐ. தொழில்நுட்பம்.. மராட்டிய புலிகள் காப்பகத்தில் அறிமுகம்
புகை மற்றும் மேகங்கள் இரண்டையும் வேறுபடுத்தி இரவு நேரத்திலும் அடையாளம் கண்டறியும் திறன் இந்த ஏ.ஐ. அமைப்பின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று.
31 May 2024 5:10 PM ISTசெயற்கை நுண்ணறிவு மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஊடுருவலா?
செயற்கை நுண்ணறிவை ஒரு கத்தி போல நினைத்து கவனமாக கையாள வேண்டும்.
16 April 2024 2:51 AM ISTஐடி ஊழியர்களின் வேலை-க்கு வேட்டு வைக்க வரும் 'டெவின் தங்கச்சி தேவிகா'
உலகம் முழுவதும் தற்போது ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) புயல் வீசி வருகிறது.
5 April 2024 1:34 PM ISTமோடி குறித்து தவறான தகவல்.. ஜெமினி ஏ.ஐ.-யால் மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட கூகுள்
செயற்கை நுண்ணறிவு தளங்களுக்கான சோதனைக் களமாக இந்தியாவைப் பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4 March 2024 3:32 PM IST